அத்தியாயம் 44.
பூர்வி மனதளவில் பலமானவள் என்றாலும், உடலளவில் அதிக பலம் கொண்டவள் இல்லை. தீ அவளின் கையில் பட்டதும், தானாக அவளின் வாயில் இருந்து வெளி வந்த அலறலை கட்டுப்படுத்த பற்களால் உதட்டைக் கடித்துக் கொண்டாள்! அவளின் கண்களில் இருந்து அனிச்சை செயலாக கண்ணீர் வந்தது!