Episode 32.
பூஜா சதீஷுக்காக கதவை திறந்ததுடன், லைட்டையும் உயிர்ப்பித்தாள்.
“உன் ரூமை நீ வச்சிருந்த மாதிரியே முடிஞ்ச அளவுக்கு அரேன்ஜ் பண்ணி இருக்கேன் அண்ணா. ஏதாவது கிடைக்கலைனா என்னைக் கூப்பிடு, நீயா தேடாதே.”
“சில்லாக்ஸ் சிஸ். எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற?” சதீஷ் தங்கையை அமைதியாக்க முயன்றான்.
“உனக்கு புரியலைண்ணா! ஒன்றரை வருஷமா நான்... ப்ச்... அதெல்லாம் இப்போ எதுக்கு...” என்ற பூஜா சதீஷை பாசத்துடன் அணைத்துக் கொண்டு தொடர்ந்துப் பேசினாள்.
“நீ திரும்ப வந்துட்ட... எனக்கு அதுப் போதும்!!!”
Tagged under
- பிந்து வினோத்
- வினோத்
- Bindu Vinod
- Vinod
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Chillzee_Originals
- பிந்து
- Bindu
- NandsSK
- Series