Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 31

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 31.

  

வாவ் பூஜா! யூ லுக் கார்ஜஸ்!” என்றான் ரோஹித் விழிகளை விரித்து...

  

பூஜாவின் முகத்தில் வெட்கமும் மலர்ச்சியும் ஒன்றாக தோன்றியது...

  

“ஸ்டாப் இட் ரோஹித். தினம் தினம் இதையே சொல்றது உனக்கு வேலையா போச்சு.”

  

“நீ எப்போவும் அழகா இருக்க, நான் என்ன செய்றது? சரி, இன்னைக்கும் நாம லஞ்ச் டைம்ல மீட் செய்யலாம். சரியா?”

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod