Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 30

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 30.

  

பூஜா!”

  

ரோஹித்தின் குரல் பூஜாவை நிஜ உலகிற்கு அழைத்துக் கொண்டு வந்தது.

  

மனைவியின் முகத்தை ஆராய்வதுப் போல பார்த்தான் ரோஹித். அவளின் மனநிலையை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

  

“எங்கேயாவது சும்மா அவுட்டிங் போவோமா பூஜா?” மனைவியின் மனதை திசை திருப்பக் கேட்டான் ரோஹித்.

  

“ப்ச்... வேண்டாம் ரோஹித்...” என்று மறுத்தாள் பூஜா.

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod