Chillzee KiMo Series - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : அத்தியாயம் 41

உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D
 
 
 

அத்தியாயம் 41.

  

பூர்வி யோசிக்க முயன்றாள்!

   

அவள் இருந்த நிலைமையும், பக்கத்தில் அவளின் பிள்ளைகள் மயக்கத்தில் இருக்கிறார்கள் என்ற உண்மையும், அவளை சீராக யோசிக்க முடியாமல் செய்தது!

   

ராகுல் போனது முதலே, தப்பிக்க வேண்டும், எப்படியாவது தப்பிக்க வேண்டும், என்ற எண்ணம் மட்டுமே அவளுக்குள் பிரதானமாக இருந்தது. ஆனால் அதற்கான வழிமுறைகளை யோசிக்க முடியாமல் அவளின் பதற்றம் தடுத்தது.

 

 
 
 

Chillzee KiMo Series - The Melody Series #02 - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D