Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 27

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 27.

  

ந்தினியின் மனம் அன்றைய நாள் முழுவதுமே இறக்கை கட்டாத குறையாக பறந்துக் கொண்டிருந்தது.

  

விஜயாவிடம் மனம் விட்டு பேசியது அவளின் மனதிற்கு கூடுதல் இதத்தை கொடுத்திருந்தது. எஸ்.கே மீதான அவளின் காதலை அவளுக்கே நன்றாக புரியவும் வைத்திருந்தது!

  

மாலையில் கிளினிக்கை விட்டு வெளியே வந்ததும் எப்போதும் போல எஸ்.கே’வை எதிர்பார்த்து கண்களால் தேடினாள். ஆனால் அவன் கண்ணில் படவில்லை!

    

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod