Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 26

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 26.

  

திசயமா எட்டு மணிக்கு முன்னாடி வந்திருக்க நந்தினி??” ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டே கையில் இருந்த செய்தி தாளை மடித்து வைத்தார் புருஷோத்தமன்.

  

“ஒரு முக்கியமான வேலை இருக்கு பெரியப்பா...” என்ற நந்தினி அவருக்கு ஊசி போட ஆயத்தங்கள் செய்ய தொடங்கினாள்.

  

“விஜயாவை நீ என்ன செய்த? இரண்டு நாளா அவ எப்படியோ இருக்கா?”

    

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod