Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 25

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 25.

  

ஸ்.கே புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். எந்தப் பக்கம் திரும்பி எப்படி படுத்தாலும் அவனுக்கு தூக்கம் வரவில்லை!

  

அவனின் எண்ணம் முழுக்க நந்தினியே நிறைந்திருந்தாள்.

  

சில மணி நேரங்களுக்கு முன் அவனின் அணைப்பில் இருந்த நந்தினி.... அவளின் மென்மை... அவளின் வாசம்... அவனிடம் மட்டும் அவளை குழைய வைக்கும் அவளின் காதல்... அவளின் உதடுகளின் ஸ்பரிசத்தால் அவனுள் எழுந்த பரவசம்...

  

எஸ்.கே பைத்தியம் பிடிக்காத குறையாக நந்தினி-தாசனாக மாறிப் போயிருந்தான்!

    

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod