அத்தியாயம் 40.
பூர்வியின் வாய் பேசிக் கொண்டிருந்தாலும், அவள் மனதில் பல ரகமான எண்ணங்கள் வேகமாக வந்துப் போய் கொண்டிருந்தது. அதில் முக்கியமான ஒன்று தாரிணியை தொடர்புக் கொள்வது. அந்த நப்பாசையில் போலீஸ் என பதில் சொன்ன பூர்வி, எங்கே அவளின் மன ஓட்டத்தை படித்து விடுவானோ என்ற பயத்தில், உடனே மனதை மாற்றிக் கொண்டவளாக,
Tagged under