அத்தியாயம் 39.
பூர்வியின் விழிகள் மீண்டும் சுருங்கியது! எதிரே நின்றிருந்தவன் விளக்கிற்கு முன்னே நின்றுக் கொண்டிருந்ததால் சட்டென்று அதிகப்படி வெளிச்சத்தை சமாளிக்க முடியாமல் பூர்வியின் கண்கள் தடுமாறியது. இருந்தாலும் யார் என்று தெரிந்துக் கொண்டே தீருவது என்று விழிகளை வேகமாக வெளிச்சத்திற்கு பழக்க முயன்றாள்!
Tagged under