Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 24

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 24.

  

ந்தி மாலை வெயிலின் பின்னணியில் ஆரஞ் நிற சேலையில் நின்றிருந்த நந்தினியின் அழகு எஸ்.கே’வை திகைக்க வைத்தது. மூச்சு விடக் கூட மறந்து அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்...

  

அவனின் பார்வையின் தீட்சண்யம் நந்தினியை சென்று தாக்கி இருக்க வேண்டும்... உள்ளுணர்வின் உந்துதலாலோ என்னவோ, பார்வையை எஸ்.கே நின்றிருந்த பக்கம் திருப்பியவள், எஸ்.கே’வைப் பார்த்து ஆச்சர்யம் மின்ன விழிகளை விரித்தாள்...

  

ஏற்கனவே நந்தினியை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்த எஸ்.கே, இப்போது ஹிப்னடைஸ் செய்யப் பட்டவனைப் போல “ஸ்டேச்யூ” ஆகி நின்றான்!

    

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod