அத்தியாயம் 38.
பூர்விக்கு பழைய நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது.
அவளின் அம்மாவுடன் வாழ்ந்த அப்பாவித்தனம் நிறைந்த பள்ளி நாட்கள்! பின், பட்டாம்பூச்சியாக சிறகடித்த கல்லூரி நாட்கள்! அதன் பிறகு, அவளின் திறமையை உலகத்திற்கு காட்டிய வேலை!
கை நிறைய சம்பளம்! நட்பு வட்டம்!