Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 22

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 22.

  

ன்ன பார்க்குறீங்க எஸ்.கே?” என்றுக் கேட்டுக் கொண்டு எஸ்.கே அருகே வந்தாள் நந்தினி.

  

அவனின் கையிலிருந்த பேப்பரை கவனித்தவள்,

  

“இதுவா?” என்று மட்டும் சொல்லிக் கொண்டு அதை வாங்க கை நீட்டினாள்.

  

“என்ன நான்ட்ஸ் இது?” பேப்பரை அவளிடம் கொடுக்காமலே கேட்டான் எஸ்.கே.

    

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod