அத்தியாயம் 36.
“பூர்வி! கோபமா இருப்பீங்களான்னு பார்த்தேன். உங்க முகத்தை பார்த்தா அப்படி இல்லைன்னு தெரியுது. ஹப்பா, ஐ ஆம் ரிலீவ்ட்!”
ராகுல் சொன்னதற்கு, பூர்வி பொதுப்படையாக புன்னகை புரிந்தாள்.
“ஒரு மாதிரி டையர்டா தெரியுறீங்க பூர்வி. இன்னும் உடம்பு முழுசா சரி ஆகலைன்னு நினைக்குறேன்?”
“ஆமாம் ராகுல். ஃப்ளூ சரியாக எப்போவும் டூ, த்ரீ வீக்ஸ் ஆகும்.”
Tagged under