Episode 18.
நந்தினி கனவில் கூட இப்படி ஒரு அணைப்பை, முத்தத்தை நினைத்துப் பார்த்ததில்லை. எஸ்.கே’வை அவளுக்குப் ரொம்பவும் பிடிக்கும். அதனாலேயே அவனின் அருகாமையை ரசித்து, விரும்பி, அனுபவித்து இருக்கிறாள்.
ஆனால் அணைப்பது, முத்தமிடுவது எல்லாம் அந்த விருப்ப லிஸ்ட்டில் இருக்கவில்லை...
அதற்காக, எஸ்.கே அவளை அணைத்ததும் அவள் அவனை தள்ளி விட எல்லாம் இல்லை.
Tagged under
- பிந்து வினோத்
- வினோத்
- Bindu Vinod
- Vinod
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Chillzee_Originals
- பிந்து
- Bindu
- NandsSK
- Series