Chillzee KiMo Series - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : அத்தியாயம் 35

உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D
 
 
 

அத்தியாயம் 35.

  

காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பூர்வி ஒரு காஃபி ஷாப்பில் ஆறுமுகமும் மாதவியும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். மாதவி சிரித்து சிரித்து எதுவோ பேசிக் கொண்டிருந்தாள். ஆறுமுகம் அதை கவனித்தானோ இல்லையோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

  

கிரீன் சிக்னல் வந்து விடவும் காரை அங்கிருந்து நகர்த்திய பூர்வி கண்ணில் பட்டதை வைத்து பெரிதாக அதிர்ந்துப் போய் விடவில்லை.

  

இது போன்ற உறவுகளில் இருப்பவர்கள் அத்தனை எளிதாக அதில் இருந்து வெளியே வந்து விட மாட்டார்கள் என்பதை பற்றி அவள் கேள்விப் பட்டிருக்கிறாள்.

 

 
 
 

Chillzee KiMo Series - The Melody Series #02 - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D