அத்தியாயம் 34.
நிகிதாவை எந்த விதம் என்று கணிக்க முடியாது தடுமாறினாள் பூர்வி.
நிகிதா சரியாக படியாத பரட்டையான முடியுடன் இருந்தாள். அவளுடைய விழிகள் பூர்வியை மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்தது. அதில் இருந்து எதையும் பூர்வியால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
பூர்வி என்ன எதிர்பார்த்தாள் என்று அவளுக்கே சரியாக புரியவில்லை. ஆனால் அவள் சந்தித்திருக்கும் நிகிதா அவளுக்கு ஏமாற்றத்தை தந்திருந்தாள்.
Tagged under