Episode 17.
நந்தினியின் குரலில் தெரிந்த கோபம், எஸ்.கே’விற்கு அவளை பார்த்தே தீருவது என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியது!
“நான் நந்தினி கிட்ட பேசியே ஆகனும் பாட்டி,” என்றவன், சீதா மறுக்க வாய்ப்பே கொடுக்காமல் எளிதாக அவளைத் தாண்டி உள்ளே சென்றான்.
“சதீஷ்?” என்று சீதா அழைப்பது அவன் காதில் விழுந்தது.
கண்டுக்கொள்ளாமல் நேராக நந்தினியின் அறைக் கதவை திறந்தான்.
Tagged under
- பிந்து வினோத்
- வினோத்
- Bindu Vinod
- Vinod
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Chillzee_Originals
- பிந்து
- Bindu
- NandsSK
- Series