Episode 16.
மற்ற நாட்களைப் போல அன்று எஸ்.கே நேரம் பார்க்காமல் வேலை செய்யவில்லை. மணி ஐந்து ஆனதுமே வேலை செய்துக் கொண்டிருந்த மற்ற இருவரையும் கூட வேலையை நிறுத்தச் சொல்லி விட்டு தன் உடன் அழைத்துச் சென்றான்.
சீதாவிடம் பேசி அவர்கள் இருவருக்குமான அன்றைய சம்பளத்தை வாங்கிக் கொடுத்து விட்டு, அவன் பூபாலனின் வீட்டிற்கு சென்றான்.
குளித்து உடை மாற்றியப் போது டிவியில் பெண் ஒருத்தி சத்தமாக அழுதுக் கொண்டிருப்பது எஸ்.கே’விற்கும் கேட்டது.
Tagged under
- பிந்து வினோத்
- வினோத்
- Bindu Vinod
- Vinod
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Chillzee_Originals
- பிந்து
- Bindu
- NandsSK
- Series