Chillzee KiMo Series - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : அத்தியாயம் 32

உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D
 
 
 

அத்தியாயம் 32.

  

ந்த அமைதியான சூழலில் கேட்ட சத்தம் பூர்வியை அதிர வைத்தது.

  

கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் இரவு ஒன்பதை கடந்து இருந்தது.

  

வந்திருப்பது யாராக இருக்கும், என்ற கேள்வி எழவும் செக்யூரிட்டி கேம் டாஷ்போர்டைப் பார்த்தாள்.

  

வாசலில் நின்றிருந்த உருவம் இருட்டின் காரணமாக கரிய உருவமாக தெரிந்தது. ஆனால் அது யார் என்று பூர்வியால் அடையாளம் காண முடிந்தது.

  

இவன் எதற்கு இப்போது வந்திருக்கிறான் என்ற கேள்வியில் அவளின் முகம் சுருங்கியது. இருப்பினும் கதவை திறக்க எழுந்து சென்றாள்.

 

 
 
 

Chillzee KiMo Series - The Melody Series #02 - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D