அத்தியாயம் 31.
தன்னிடம் இருந்த சாவியை வைத்து பூர்வி வீட்டிற்கு உள்ளே வந்த மாதவி, பூர்வி பல பேப்பர்கள் புடை சூழ லேப்டாப்பில் ஆழ்ந்து இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்.
“உங்களுக்கு ஸ்ட்ராங் இதயம் இருக்கு மாதவி. திடீர்னு என்னை வீட்டுல பார்த்ததும் அதிர்ச்சி அடைவீங்கன்னு எதிர்பார்த்தேன்.” பூர்வி நட்புடன் சொன்னாள்.
“நான் அதிர்ச்சி அடையாம என்ன? வெளியே காட்டிக்கலைன்னு வேணா நீங்க சொல்லலாம்!” மாதவியும் பூர்வி போலவே நட்புடனே பதில் சொன்னாள்.
Tagged under