Episode 12.
எஸ்.கே இப்போதெல்லாம் மிகவும் பரிச்சயமாக போயிருந்த மரத்தண்டின் மீது அமர்ந்துக் கொண்டு நந்தினி வரக் காத்திருந்தான்...
இந்த சனிக்கிழமை வருவதற்காக அவன் விநாடிகளை எண்ணிக் கொண்டிருந்தான் என்று சொன்னால் மிகை இல்லை...
அவன் யார், எங்கிருந்து வந்தான் என்ற கேள்விகள் எல்லாம் அவனின் மனதில் இப்போது பின்னோக்கி சென்றிருந்தன...
நந்தினி... நந்தினியின் அருகே இருக்கிறான்... என்ற ஒன்றே ஒன்று அவனுக்கு போதுமானதாக இருந்தது...
Tagged under
- பிந்து வினோத்
- வினோத்
- Bindu Vinod
- Vinod
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Chillzee_Originals
- பிந்து
- Bindu
- NandsSK
- Series