Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 11

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 11.

  

ந்தினி வீட்டிற்கு திரும்பியப் போது எஸ்.கே மாடி அறையின் கூரை மீது நின்று வேலை செய்துக் கொண்டிருந்தான்.

  

சரித்திர கதைகளில் வரும் இளவரசர்கள், அரசர்கள், மாவீரர்கள் என அனைவரையும் விவரிக்கும் வரிகள் நந்தினிக்கு நினைவில் வந்தது.

  

 புஜ, பல, பராக்கிரமம் பொருந்தியவன்...

  

எஸ்.கே’விற்கும் அது சரியாக தான் இருக்கும்...

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod