Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 27

 

27.

  

விடாமல் தொடர்ந்து அடித்த அழைப்பு மணி சத்தம் எரிச்சலைக் கொடுக்க காருண்யா எழுந்து வந்தாள்.

  

அதற்குள் வீட்டு வேலை செய்யும் ஜெயஸ்ரீ வந்திருந்த நபருடன் பேசிக் கொண்டிருந்தாள்.

  

காருண்யா திரும்பி நடக்க நினைத்தப் போது, “நான் சாரை பார்த்தே ஆகனும். ஜனனின்னு பெயரை சொல்லுங்க,” என சொன்ன குரல் அவள் காதில் விழுந்தது.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya