அத்தியாயம் 27.
மறுநாள் பூர்வி அலுவலகத்தில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டாள்.
நிரவி, ஈஷான் இருவராலும் அவள் விடுப்பு எடுத்திருக்கிறாள் என்ற செய்தியை நம்பவே முடியவில்லை! சோர்வாக இருப்பதால் விடுப்பு எடுத்துக் கொண்டிருப்பதாக அவர்களிடம் பொய் சொல்லி சமாளித்தாள் பூர்வி.
சில்வியாவிடம் பேசி தகவல் கொடுத்து விட்டு, ஜாவேதிற்கு மின்னஞ்சல் வழியாக தகவல் பகிர்ந்தாள்.
Tagged under