Episode 4.
எஸ்.கே பொதுவாக மிகவும் கவனத்துடன் தான் காரை ஓட்டுவான். சிறு வயது முதலே குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டவன் என்பதால் அவனின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பொறுப்புணர்ச்சி நிறைந்திருக்கும்...
இங்கே யாருமில்லாத அடர்த்தியான காடு, ஜிபிஎஸ் வேறு நீண்ட சாலை என்றுக் காட்டவும்... அந்த தைரியத்தில் தான் ‘ரிலாக்ஸ்ட்’ ஆக வீடியோவை ஓட விட்டு வண்டியையும் ஓட்டிக் கொண்டிருந்தான்...
ஆனால் அவன் எதிர்பார்க்காத விதமாக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று, ‘டேக் அ லெஃப்ட் டர்ன்’ என்று அறிவித்தது அவனின் கார் ஜிபிஎஸ்.
Tagged under
- பிந்து வினோத்
- வினோத்
- Bindu Vinod
- Vinod
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Chillzee_Originals
- பிந்து
- Bindu
- NandsSK
- Series