Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 25

 

25.

  

மேஷ் அவளின் முத்த பரிசில் இருந்து மீண்டு வருவதற்காக காத்திருந்த ஜனனி, அவன் கன்னத்தை தடவிக் கொண்டே அமர்ந்திருக்கவும், “உமேஷ்?” என்றாள் சிரிப்பு பொங்க.

  

உமேஷ் அவள் பக்கம் பார்த்தான் ஆனால் கன்னத்தில் இருந்து கையை எடுக்கவில்லை.

  

“எதுக்கு இப்படி மானத்தை வாங்குற? கையை எடு!”

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya