Chillzee KiMo Series - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : அத்தியாயம் 25

உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D
 
 
 

அத்தியாயம் 25.

  

குழப்பத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், இந்த மாதிரியான சூழ்நிலைகளில் எப்போதும் செய்வதுப் போல லேசாக சிரித்தாள் பூர்வி.

  

“பூர்வி கோபப் படலை என்பது பெரிய ஆறுதல். இந்த அடுத்த கேள்வி கேட்டு என்ன செய்வீங்கன்னு தெரியலை. நீங்களும் உங்க கணவரும் எதனால பிரிஞ்சீங்கன்னு நான் கேட்கலாமா?” என ராகுல் தர்மசங்கடம் அளிக்கும் கேள்வியை பூர்வி முன் வைத்தான்.

  

பூர்வி உடனடியாக பதில் அளிக்காமல், நிதானத்துடன் யோசித்தாள்.

  

 
 
 

Chillzee KiMo Series - The Melody Series #02 - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D