Episode 3.
ஹோட்டல் அறைக்கு திரும்பிய சதீஷ் சுதந்திர உணர்வுடன் பெருமூச்சு விட்டான்!!!
அவன் ஹைதராபாத்திற்கு வந்த வேலை இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை!
கட்டாயம் நான்கைந்து நாட்கள் ஆகும் என்ற நம்பிக்கையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு தான் சிங்கப்பூர் திரும்பி செல்ல விமான டிக்கெட் புக் செய்திருந்தான்... ஆனால் அவன் வந்த வேலை ஒரே நாளில் முடிந்து விட்டது!!!
அவன் முடிக்க வந்த பிஸ்னஸ் டீல், உடனே நடந்தேறி விட்டது!
தன் வெற்றியை நினைத்து சதீஷிற்கே பெருமையாக இருந்தது...
Tagged under
- பிந்து வினோத்
- வினோத்
- Bindu Vinod
- Vinod
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Chillzee_Originals
- பிந்து
- Bindu
- NandsSK
- Series