அத்தியாயம் 23.
“இப்போவே பதில் சொல்லனும்னு கிடையாதுங்க மாதவி. யோசிச்சு சொல்லுங்க போதும்,” என்றாள் பூர்வி.
மாதவி பொதுப்படையாக தலையை ஆட்டினாள்.
“சம்பளம் கூட நான் அதிகமா தர ரெடியா இருக்கேன். எனக்கு பொறுப்பான ஒருத்தங்க வேணும். நம்பி பசங்களை விட்டுட்டு போற மாதிரி ஒருத்தங்க. எனக்கு அப்படி தெரிஞ்சது உங்களை மட்டும் தான். அதனால தான் கேட்கிறேன்.”
Tagged under