Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 22

 

22.

  

டுத்து வந்த இரண்டு வாரங்கள் ஜனனிக்கு மிகவும் பிசியாக சென்றது.

  

அவளுக்கு புதிதாக நான்கு வாடிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடன் பேசி, பிரச்சனை புரிந்து, கவுன்சிலிங் செய்வதிலேயே பெரும்பாலான நேரம் சென்றது.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya