Prologue.
“எஸ்.கே...”
கிட்டத்தட்ட அவன் மேல் வந்து விழுவதுப் போல கட்டிப் பிடித்தவளை தீப் பட்டு விட்டதுப் போல தள்ளி விட்டான் சதீஷ்...
அடுத்த வினாடி,
”ஏய்!”
"நந்தினி!"
“ஐயோ நந்தினிம்மா!”
“டாக்டர்!”
“அக்கா!”
என்று பல ரகமான குரல்கள் கேட்டது...
Tagged under
- பிந்து வினோத்
- வினோத்
- Bindu Vinod
- Vinod
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Chillzee_Originals
- பிந்து
- Bindu
- NandsSK
- Series