Chillzee KiMo Series - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : அத்தியாயம் 22

உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D
 
 
 

அத்தியாயம் 22.

  

ஸ்க்ரீனில் ஸ்டேட்டஸ் மீட்டிங் ரிமைன்டர் தோன்றியது. பூர்வி அதை கேன்சல் செய்து விட்டு வேலையை தொடர்ந்தாள். கண்களும், கைகளும் அதன் பாட்டில் ரெவியூ செய்து கமன்ட் கொடுக்கும் வேலையை தொடர்ந்தாலும், அவளின் மனம் மீண்டும் வந்த எஸ்.எம்.எஸ் மெசெஜுகளை சுற்றியே வட்டம் போட்டுக் கொண்டிருந்தது. 

  

பூர்வி, யூ ஆர் பியூட்டிஃபுல்.

  

உன்னை பார்த்துட்டே இருக்கலாம் போலருக்கு.

  

எனக்கு உன் கிட்ட பிடிச்சது என்ன தெரியுமா? உன்னோட தைரியம்.

  

 
 
 

Chillzee KiMo Series - The Melody Series #02 - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D