Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 21

 

21.

  

னனி, லவ் டு லிவ் ஸ்டார்ட் செய்யனும்னு உனக்கு எப்படி தோணிச்சு?”

  

ஐஸ்க்ரீமை சுவைத்துக் கொண்டே ஜனனி பதில் சொன்னாள்.

  

“ஸ்பெஷல் கதை ஒன்னும் கிடையாது உமேஷ். கஸ்டமர் கேர்ல வேலை செய்துட்டு இருந்தேன். ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டி இருக்கும். நிறைய புலம்பல்கள், நிறைய பிரச்சனைகள் கேட்க வேண்டி இருக்கும். அப்போ எனக்கு தெரிஞ்ச அளவுக்கு அட்வைஸ் கொடுப்பேன். நிறைய பேர் திரும்ப என் கிட்ட தனியா வந்து

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya