அத்தியாயம் 21.
ராகுல் புறப்பட்டுச் சென்று சில மணி நேரங்கள் ஆனப் பிறகும், அவர்கள் நடுவே நடந்த உரையாடலை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள் பூர்வி.
ராகுல் என்னவோ அவள் சொன்னதை பெரிது படுத்தாமல் உடனே கிளம்பி விட்டான்.
ஆனால், யோசிக்க யோசிக்க, பூர்விக்கு தான் குழப்பமாக இருந்தது.