Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 20

 

20.

  

ல்ல கேள்வி கேட்குற உமேஷ்!” என சொல்லி விட்டு மேலே எதுவும் சொல்லாமல் இருந்தாள் ஜனனி.

  

“இதுக்கு என்ன அர்த்தம் ஜனனி? என் குடும்பத்துல எல்லோரையும் பிடிச்சிருக்குன்னு சொன்ன, என்னையும் பிடிச்சிருக்கான்னு கேட்டேன், தப்பென்ன இருக்கு! ஸ்ட்ரெயிட் ஃபார்வர்ட் கேள்வியா தான் எனக்குத் தெரியுது,” என்றான் உமேஷ்!

  

“இந்த கேள்வியைக் கேட்க உனக்கு ரொம்பவே தைரியம் வேணும்!”

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya