Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 19

 

19.

  

ம்மா, அப்பா, இது தான் ஜனனி!”

  

சந்திரிகா, பழனி இருவரும் ரஜினி சொன்னது புரியாததுப் போல விழித்தார்கள்.

  

“நான் சொன்னேனே உமேஷோட ஃப்ரென்ட் ஜனனி!” என ரஜினி மீண்டும் ஹின்ட் கொடுத்ததும் இருவரும் புரிந்துக் கொண்ட பாவனையை காட்டினார்கள்.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya