அத்தியாயம் 18.
“உங்களை தொந்தரவு செய்ய எனக்கு விருப்பம் கிடையாது. இந்த மீட்டிங் ரொம்ப முக்கியம். நான் வர ரொம்ப லேட் ஆயிடும். இப்போ உடனே உதவி செய்ற மாதிரி வேற யாரும் பக்கத்துல இல்லை.” பூர்வி ரொம்பவும் தயக்கத்துடன் அனிலிடம் அந்த உதவியைக் கேட்டாள்.
சின்னக் குழந்தைகளை எப்படி தனியாக விடுவது என்று அவளுக்கு கலக்கமாக இருந்தது. அதிக பரிச்சயம் இல்லாத மூன்றாவது மனிதன் ஒருவனிடம் இதற்கு உதவி கேட்க வேண்டி இருக்கிறதே என்று அவளுக்கு வருத்தமாகவும் இருந்தது.
Tagged under