Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 17

 

17.

  

னனி உமேஷுக்கு காஃபி கோப்பை ஒன்றைக் கொடுத்து விட்டு, அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

  

“இட் வாஸ் ஆக்ச்சுவல்லி ஃபன், ஜனனி. நான் நினைச்சே பார்க்கலை. காருண்யா, தர்மா இரண்டுப் பேரும் சுத்தமா பந்தாவே இல்லாம, டவுன் டு எர்த் பீப்பிலா இருக்காங்க. அவங்க விஸ்வநாதன் போல ஒரு பணக்காரருக்கு டைரக்ட் ரிலேடிவ்ஸ்ன்னு சொன்னா நம்பவே முடியலை.”

  

உமேஷ் சொன்னதை ஜனனியும் ஆமோதித்தாள்.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya