Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 16

 

16.

  

து எங்கம்மாவோட ஸ்பெஷல் ரெசிபீ ஜனனி. இப்படி க்ரீமி மஷ்ரூம் கிரேவி எங்கேயும் கிடைக்காது. மித்ரா ஜனனிக்கு இன்னும் கொஞ்சம் வை,” என பரிமாற உதவிக் கொண்டிருந்த பெண்ணுக்கு மென்மையாக கட்டளை இட்டுக் கொண்டே ஜனனியை உபசரித்துக் கொண்டிருந்தாள் காருண்யா.

  

உமேஷையும் அவள் உபசரிக்காமல் இல்லை. இருந்தாலும் ஜனனிக்கு இன்னும் அதிகமான உபசரிப்பாக இருந்தது.

  

உமேஷ் அதைப் பற்றி தவறாக நினைக்கவில்லை.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya