Chillzee KiMo Series - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : அத்தியாயம் 15

உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D
 
 
 

அத்தியாயம் 15.

  

சைபர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷன் உள் தனியாக நுழைந்தாள் பூர்வி. தன் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காவது போலீஸ் உதவியை நாடுவது என்று இரவே முடிவு செய்திருந்தாள்.

  

சில மணி நேரம் தாமதமாக வரப் போவதாக ஜாவேத்க்கு தகவல் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைத்திருந்தாள்.

  

கான்ஸ்டபில் போல தோன்றிய ஒருவரிடம், “லேடி போலீஸ் யாராவது இருக்காங்களா? நான் பேசனும்,” என்றாள்.

  

 
 
 

Chillzee KiMo Series - The Melody Series #02 - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D