அத்தியாயம் 10: - Tanya!!
அறிவழகன் தான்யாவின் கண்கள் தன்னை ஆய்வு செய்வதை உணர்ந்தான்.
நடுநடுவே அவளின் கண்கள் சுருங்குவதை கவனித்தவன், ஹர்ஷாவிடம்,
"அவங்களுக்கு வலிக்குதுப் போலருக்கு ஹர்ஷா. டாக்டர் எத்தனை மணிக்கு அடுத்து மெடிசின் சாப்பிடலாம்ன்னு எழுதி இருக்கார் பாருங்க!" என்றான்.
"நானும் அதை தான் நினைச்சேன். அவ்வளவு அடிப் பட்டு ரத்தம் இருந்துச்சு இப்போ வரைக்கும் வலிக்குதுன்னு சின்னதா கூட புலம்பாம இருக்காங்க. நீங்க ரொம்ப கிரேட்!"
Tagged under
- Bindu Vinod
- Bindu
- Vinod
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Family
- Romance
- Series
- Just Romance
- Tamil
- Drama
- Books