Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 14

 

14.

  

நீங்களும் ஜனனியும் எங்கே சந்திச்சீங்க, உமேஷ்?” காருண்யா அபிமான நடிகரிடம் பேட்டி எடுக்கும் ரசிகையைப் போல ஆவல் ததும்ப உமேஷிடம் கேட்டாள்.

  

உமேஷ் அவசரக் குடுக்கையாக பதில் சொல்லாமல் பொறுமையாக பேசினான்.

 

“ஜனனி எதுக்கு இந்த மாதிரி எங்களுக்குள்ளே இருக்க விஷயங்களை பத்தி அதிகமா வீடியோஸ்லேயும் பேசுறது இல்லை, ப்ளாக் லேயும் எழுதுறது இல்லைன்னு நினைக்குறீங்க?”

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya