அத்தியாயம் 14.
பூர்வியின் கையில் இருந்தது எல்லாமே புகைப்படங்கள். முதல் படத்தில், மிகவும் துல்லியமாக எடுக்கப்பட்ட பூர்வியின் க்ளோஸ் அப் புகைப்படம் இருந்தது.
அடுத்தடுத்த படங்களும் அவளுடையதே. மொத்தம் பதினொன்று புகைப்படங்கள். அனைத்திலும் பூர்வி மட்டுமே இருந்தாள். மொத்தம் நான்கு படங்கள் க்ளோஸ் அப்பில் எடுக்கப்பட்டிருந்தது. மற்றவை எல்லாம் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள்.
Tagged under