10.

  

ன் ஆர்டிக்கில் டிப்ஸ்ல பார்த்தேன், ஜானி. பார்த்ததும் அப்ரிஷியேட் பண்ணனும் சொல்லி இருந்த. உன் டெக்னிக்கை தினம் தினம் நீ ஃபாலோ செய்றது ஆச்சர்யமா இருக்கு. பாராட்டுறதை கேட்க நல்லா தான் இருக்கு. அப்போ நல்ல டிப் தான்.” என ஈசியாக பதில் கொடுத்தான் உமேஷ்.

  

“ஜானியா? அது என்னது?” புரியாது கேட்டாள் ஜனனி.

  

“உன்னோட டிப் படி லவ்வர்ஸ் நடுவே செல்லப் பேர் இருக்கனும். நாம நடிக்குறோம், இருந்தாலும் ரியலிஸ்டிக்கா இருக்கனும்னு உனக்காக கஷ்டப்பட்டு ஒரு செல்லப் பேர் யோசிச்சேன்.”

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya