அத்தியாயம் 10.
பூர்வி தன் பிரச்சனைகளைப் பற்றி யோசித்தாள்.
அவள் நினைத்தால் போலீஸிடம் புகார் அளிக்கலாம். ஆனால் அப்படி செய்வது எந்த விதத்தில் அவளை பாதிக்கும் என்பது தான் அவளை அதை செய்ய விடாமல் தடுத்தது.
இது திவேஷின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் பூர்வியின் மனதை விட்டுப் போக மறுத்தது. பத்து வருடங்கள் பொறுமையாக காத்திருந்து, உடனிருக்கும் மனைவியின் முதுகில் குத்த நினைப்பவன், இது போல் மறைந்து இருந்து செய்வதையும் புரிந்துக் கொள்ள முடியும்.
Tagged under