9.

  

னனியும் உமேஷும் ஒரு காஃபி ஷாப்பில் அமர்ந்திருந்தார்கள்.

  

“நான் இதை செய்றேன்னு என்னால நம்பக் கூட முடியலை,” என்றாள் ஜனனி.

  

“உண்மை தான். இட் இஸ் கிரேசி. அதும் மத்தவங்களோட லவ்வை காப்பாத்துற எக்ஸ்பர்ட்க்கு போய் காதலனா ஒருத்தனை நடிக்க வைக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்குன்னா சூப்பர் கிரேசின்னு தான் சொல்லனும்.”

  

உமேஷ் என்னவோ சிரித்துக் கொண்டே தான் சொன்னான். ஜனனிக்கு ரசிக்கவில்லை.

  

“முதல்ல இதைப் புரிஞ்சுக்கோங்க. இந்த நடிக்குற அரேன்ஜ்மென்ட் என் ஐடியா கிடையாது. அடுத்தது, எனக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் தான் நடிக்குறதுக்கு ஒரு காதலி வேணும். என்னோட ஐடியாஸ்

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya