Online Books / Novels Tagged : from_Chillzee - Chillzee KiMo
வானவில்லாய் - ச.சிந்தியா
முன்னுரை:
கயல்விழி தன் வாழ்க்கையின் சோகங்களில் இருந்து வெளி வந்து தைரியமாக நிமிர்ந்து நிற்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறாள். அவளை எதிர் கொள்ளும் நித்தேஷ் அவளின் குணத்தினால் கவரப் படுகிறான். நித்தேஷின் காதலை கயல் ஏற்றுக் கொள்வாளா?

இதயப்பூ எப்போது மலரும்... - பிந்து வினோத்
விவேக், பாரதி இருவரும் வித்தியாசமான ஒரு சூழலில் சந்தித்துக் கொள்கிறார்கள்... அப்போது நடக்கும் நிகழ்வுகள் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே இருவரும் ஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கும் போது காதல் மலர வாய்ப்பு உண்டாகுமா???

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - சசிரேகா
முன்னுரை:
நாயகிக்கு நடந்த தீங்கிற்கு அவளின் குடும்பமே எதிரிகளின் கையில் மாட்டி சின்னாபின்னாவதை தடுக்க நாயகி நாயகனின் உதவியை எதிர்பார்க்கிறாள், நாயகனும் நட்பு காரணமாக நாயகிக்கு உதவி செய்கிறான், ஒவ்வொரு பிரச்சனையையும் நாயகன் தீர்க்க தீர்க்க அவன் மீது இருந்த நட்பானது காதலாக மாறுகிறது நாயகிக்கு, அந்த காதலை அவள் வெளிப்படுத்தினாளா அவளது காதலை நாயகன் ஏற்றுக் கொண்டானா இல்லை நட்பே போதும் என்றானா நாயகியின் காதல் என்னவானது என்பதே இக்கதையின் கருவாகும்.

இதற்குப் பெயர் தான் காதலா? - பிந்து வினோத்
ஒரு சிம்பிள் சிறுகதை :-)

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி! - பிந்து வினோத்
இது ஒரு கலாட்டா சிறுகதை.
