Online Books / Novels Tagged : Sasirekha - Chillzee KiMo
இன்று நீ நாளை நான் - சசிரேகா
திருமணம் ஆனதும் பெண்கள் தன் குடும்பத்தை விடுத்து கணவன் வீட்டிற்கு மருமகளாக செல்கிறாள் அதுவே ஒரு ஆண் திருமணம் ஆனதும் தன் குடும்பத்தை விடுத்து மனைவியின் வீட்டிற்கு மருமகனாக சென்றால் என்னாகும் என்பதே இக்கதையாகும்.

நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - சசிரேகா
தன் மீது விழுந்த பழிக்காக சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்க வந்த நாயகியும் தன் மீது விழுந்த பழியால் திருமணம் ஆகாமல் இருக்கும் நாயகனும் சந்திக்கும் போது நடந்த நிகழ்வுகளே இக்கதையாகும்.

என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - சசிரேகா
திருமணம் நடைபெறாமலே உறவினர்களால் இளம் விதவையாக்கப்பட்ட இளம்பெண்ணின் வாழ்வில் அடுத்து நிகழப்போகும் நிகழ்வுகளின் கதை இது.

மாறிப்போன மாப்பிள்ளை - சசிரேகா
தாய் தேர்வு செய்தவன் காவலானாகவும் தந்தை தேர்வு செய்தவன் மணமகனாகவும் மாறிப் போய் வந்ததில் நாயகியும் நாயகனை விரும்பினாள் ஆனால் நாயகன் வெறும் காவலன் என்ற உண்மை தெரிந்ததும் அவளின் முடிவு என்ன நாயகனையே காவலனாகவும் காதலனாகவும் தேர்வு செய்வாளா அல்லது பெற்றோரின் விருப்பத்திற்கு தன் காதலை இழப்பாளா இதுதான் இக்கதையின் கருவாகும்.

அரங்கம் ஏற்றும் காதல் காவியம் - சசிரேகா
ஒரு சிறு கதை.
