Online Books / Novels Tagged : from_Chillzee - Chillzee KiMo
ஐ லவ் யூ! - Chillzee Originals
காதல் - எப்போது, எப்படி, யாரிடம் வரும் என்பது யாருக்கு தெரியும்.
இந்த கதையின் கதாநாயகி அந்த காதலை உணரும் பொழுதை நாமும் அவளுடன் சேர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
ஐ லவ் யூ எனும் இந்த காதல் கதை, ஒரு ஜனரஞ்சகம் நிறைந்த காதல் + குடும்ப கதை.
எனக்கு பிடித்த பாடல்! - பிந்து வினோத்
இது ஒரு ஸ்வீட் குட்டிக் கதை :-)
மறுமகள் - பிந்து வினோத்
× Another edition available.
கண்டதும் காதல் வசப்படும் சௌந்தர்யாவின் காதல் வெற்றிப் பெறுகிறது. ஆனால் காதல் திருமணம் காதலை போலவே இனிமையாக இருக்குமா??
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
கன்னத்தில் ஒன்னே ஒன்னு! - பிந்து வினோத்
இது ஒரு ஸ்வீட் குட்டிக் கதை :-)
என்னோடு நீ உன்னோடு நான் - சசிரேகா
முன்னுரை
சண்டைக்கோழிகளான நாயகன் மற்றும் நாயகிக்கு பெரியவர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நடைபெறுகிறது திருமணத்திற்கு பின்பு இவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளினால் இருவரும் இணைந்தனரா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.